இந்திய பங்குச்சந்தை: 700 புள்ளிகள் சரிவுடன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025
x
Daily Thanthi 2025-01-13 04:55:55.0
t-max-icont-min-icon

இந்திய பங்குச்சந்தை: 700 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய சென்செக்ஸ்

இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் நாளிலேயே சரிவுடன் தொடங்கி உள்ளது. 

இதன்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 700 புள்ளிகளும், நிப்டி 200 புள்ளிகள் வரையிலும் சரிந்துள்ளது. கடந்த வாரமே இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்த நிலையில் இந்த வாரமும் சரிவுடன் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story