பொங்கல் விடுமுறை: சென்னை எழும்பூரில் இருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025
x
Daily Thanthi 2025-01-13 04:06:01.0
t-max-icont-min-icon

பொங்கல் விடுமுறை: சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இன்று சிறப்பு ரெயில்

சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இன்று (ஜன.13ம் தேதி) பிற்பகல் 2.15 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. முன்பதிவில்லா சிறப்பு ரெயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்றும், இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், அரியலூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Next Story