அரியானா சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-02-2025
Daily Thanthi 11 Feb 2025 11:48 AM
t-max-icont-min-icon

அரியானா சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்யக் கோரிய காங்கிரஸ் தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story