சென்னை:  சைதாப்பேட்டை அருகே ஸ்டார்ட் செய்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-02-2025
Daily Thanthi 10 Feb 2025 2:10 PM
t-max-icont-min-icon

சென்னை: சைதாப்பேட்டை அருகே ஸ்டார்ட் செய்து வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் ஆக்ஸிலேட்டரை, அறியாமல் திருகிய 4 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையை வாகனத்தில் நிற்கவைத்துவிட்டு, குழந்தையின் தாத்தா அருகில் இருந்த கடைக்கு சென்ற போது இவ்விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story