எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-01-2025
x
Daily Thanthi 2025-01-09 06:45:07.0
t-max-icont-min-icon

எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா? - முதல்-அமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

சட்டப்பேரவையின் கேமராக்கள் இன்றும் எதிர்க்கட்சியின் பக்கம் திரும்பவே இல்லை என்று குற்றம் சாட்டியுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா? என்று முதல்-அமைச்சருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 


Next Story