ஆதவ் அர்ஜுனா விஷயத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-12-2024
x
Daily Thanthi 2024-12-16 06:41:10.0
t-max-icont-min-icon

ஆதவ் அர்ஜுனா விஷயத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

2001ஆம் ஆண்டு முதல் திருமாவளவனுடன் சகோதரர் பாசத்துடன் பழகி வருகிறேன்.

தொலைநோக்கு பார்வை உடையவர் திருமாவளவன், அவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது -

அமைச்சர் எ.வ.வேலு பேட்டி


Next Story