#WATCH | Tamil Nadu: World Chess Champion #GukeshD... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-12-2024
Daily Thanthi 2024-12-16 05:19:35.0
t-max-icont-min-icon


சென்னை திரும்பும் உலக செஸ் சாம்பியன் குகேஷை வரவேற்க விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண்ட ஏற்பாடு

விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு அவரை அழைத்துச் செல்ல அரசு சார்பில் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது


Next Story