வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு  அடுத்த 24... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-12-2024
Daily Thanthi 2024-12-15 04:53:45.0
t-max-icont-min-icon

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு அடுத்த 24 மணி நேரத்தில் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன்காரணமாக நாளை முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story