சட்டமன்ற நாட்களை குறைத்து ஜனநாயகத்தின் குரல் வளையை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (13.12.2024)
Daily Thanthi 2024-12-13 09:22:45.0
t-max-icont-min-icon

சட்டமன்ற நாட்களை குறைத்து ஜனநாயகத்தின் குரல் வளையை தி.மு.க. அரசு நசுக்குகிறது - ஓ.பன்னீர்செல்வம்

சட்டமன்றத்திலேயே ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


Next Story