வைக்கம் போராட்ட 100ம் ஆண்டு நிறைவு விழா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (12.12.2024)
x
Daily Thanthi 2024-12-12 05:21:03.0
t-max-icont-min-icon

வைக்கம் போராட்ட 100ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்


Next Story