அதிமுக எம்.பி. தம்பிதுரை சுரங்க மசோதாவை ஆதரித்து... ... இன்றைய செய்திகள் சில வரிகளில்..
x
Daily Thanthi 2024-12-10 08:24:11.0
t-max-icont-min-icon

அதிமுக எம்.பி. தம்பிதுரை சுரங்க மசோதாவை ஆதரித்து பேசியதாக உண்மைக்கு புறம்பாக முதல்வர் பதிவிட்டுள்ளார். ஏல முறையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்பதால் வரவேற்பதாக தம்பிதுரை தெரிவித்தார். ஏலம் முறையை வரவேற்பதாக தான் தம்பிதுரை தெரிவித்தார் தமிழ்நாட்டில் அனுமதியின்றி கனிம வளங்கள் சுரண்டப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன- எடப்பாடி பழனிசாமி


Next Story