திருவண்ணாமலை மகா தீபம்: மலை ஏறுவதற்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (11.12.2024)
x
Daily Thanthi 2024-12-11 06:32:39.0
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மகா தீபம்: மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை - அமைச்சர் தகவல்


செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் உரிய அறிவிப்பை வெளியிடுவார். கொப்பரை, நெய் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல தேவையான ஆட்கள் மட்டுமே மலைமீது செல்ல அனுமதிக்கப்படுவர்” என்று அவர் கூறினார். 



Next Story