உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதி -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (11.12.2024)
Daily Thanthi 2024-12-11 06:11:10.0
t-max-icont-min-icon

உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.


Next Story