வலாற்றுப் பெருமையைப் பெற்ற ஆஸ்திரேலிய வீராங்கனை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (11.12.2024)
x
Daily Thanthi 2024-12-11 05:44:34.0
t-max-icont-min-icon

வலாற்றுப் பெருமையைப் பெற்ற ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லீஸ் பெர்ரி

150வது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் முதல் ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற வரலாற்றுப் பெருமையைப் எல்லீஸ் பெர்ரி பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அளவில் இப்பெருமையை பெரும் 8-வது வீராங்கனை இவர் ஆவார்.

இந்திய வீராங்கனை மித்தாலி ராஜ் 232 ஒரு நாள் போட்டிகளை விளையாடி முதலிடத்தில் உள்ளார்.


Next Story