நெல்லையை சேர்ந்த பிரபல எழுத்தாளர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-03-2025
Daily Thanthi 16 March 2025 7:43 AM
t-max-icont-min-icon

நெல்லையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன்(64) உடல்நலக்குறைவால் காலமானார். “திருநெல்வேலி: நீர்-நிலம்-மனிதர்கள்" போன்ற கவனிக்கத்தக்க நூல்களை இயற்றியவர் நாறும்பூநாதன்.


Next Story