போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-03-2025
Daily Thanthi 16 March 2025 6:39 AM
t-max-icont-min-icon

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் நடைமுறைப்படுத்தினால் மட்டுமே, உயிருடன் இருக்கும் அமெரிக்க-இஸ்ரேலிய பணயக் கைதி ஒருவரையும், 4 பேரின் உடல்களையும் ஒப்படைப்பதாக ஹமாஸ் கூறி உள்ளது. 


Next Story