சென்னையில் இ-பைக் தீப்பிடித்து விபத்து 3 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-03-2025
Daily Thanthi 16 March 2025 5:34 AM
t-max-icont-min-icon

சென்னையில் இ-பைக் தீப்பிடித்து விபத்து 3 பேர் காயம் காயமடைந்தனர். சென்னை மதுரவாயலில் சார்ஜ் போட்ட போது இ-பைக் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது 9 மாத குழந்தை உட்பட 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 


Next Story