மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-03-2025
Daily Thanthi 16 March 2025 5:31 AM
t-max-icont-min-icon

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் உடல்நிலையை கேட்டறிந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். ஏ.ஆர்.ரகுமான் நலமாக உள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 


Next Story