பிளஸ் 2 தேர்வு 2023 - மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்...!


பிளஸ் 2 தேர்வு 2023 - மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்...!
Daily Thanthi 2023-05-08 07:56:55.0
t-max-icont-min-icon

சென்னை, பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று வெளியிட்டார். தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது.



 



Next Story