50 கோடி ரூபாய் செலவில் புராதன கட்டடங்கள் பழமை... ... அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு
Daily Thanthi 2024-02-19 06:48:11.0
t-max-icont-min-icon

50 கோடி ரூபாய் செலவில் புராதன கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்

மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்க மத்திய அரசு காலதாமதம் செய்வதால், தமிழ்நாடு அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. முழு செலவையும் மாநில அரசே ஏற்கும் சூழலும் உள்ளது.

கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உயர்மட்ட சாலை அமைக்க சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.


Next Story