பள்ளிக்கல்விக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக 3... ... அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு
Daily Thanthi 2024-02-19 06:02:31.0
t-max-icont-min-icon

பள்ளிக்கல்விக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக 3 ஆயிரத்து 743 கோடி ரூபாய் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பட்ஜெட்டில் (2023-2024) பள்ளிக்கல்விக்கு 40 ஆயிரத்து 299 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

நடப்பு பட்ஜெட்டில் (2024-2025) பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு 44 ஆயிரத்து 42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது


Next Story