நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழ்... ... அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு
Daily Thanthi 2024-02-19 05:38:52.0
t-max-icont-min-icon

நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 2.2 சதவீத மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு எடுத்துள்ளது. மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக்குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி எடுத்துள்ளது.


Next Story