300 கோடி ரூபாய் செலவில் பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட்... ... அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு
Daily Thanthi 2024-02-19 05:37:32.0
t-max-icont-min-icon

300 கோடி ரூபாய் செலவில் பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும்

இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

பள்ளிக்கட்டமைப்புகளை மேம்படுத்த 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்


Next Story