மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில்... ... அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு
Daily Thanthi 2024-02-19 05:11:27.0
t-max-icont-min-icon

மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

அடையாறு நதி சீரமைப்புக்கு 1,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

சென்னை மாநகரில் பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்த 430 கோடி ரூபாயில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்


Next Story