வயநாடு நிலச்சரிவு: மீட்புப்படை வீரர்களுக்கு... ... வயநாட்டில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 405 ஆக உயர்வு- 7 வது நாளாக மீட்பு பணி
Daily Thanthi 2024-08-05 07:11:46.0

வயநாடு நிலச்சரிவு: மீட்புப்படை வீரர்களுக்கு டிரோன்கள் மூலம் உணவு வினியோகம்

வயநாடு நிலச்சரிவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதியில் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு உரிய நேரத்தில் உணவளிப்பை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கு டிரோன்கள் மூலம் உணவு வினியோகிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.


Next Story