ரஷியாவுக்கு எதிரான தற்போதைய பொருளாதாரத் தடைகள்... ... #லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் 2-வது நகரத்தை துண்டிக்க ரஷியா முயற்சி
Daily Thanthi 2022-06-25 22:48:00.0
t-max-icont-min-icon


ரஷியாவுக்கு எதிரான தற்போதைய பொருளாதாரத் தடைகள் போதாது - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

ரஷியாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்க உக்ரைனுக்கான இராணுவ உதவியும், ரஷியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளும் போதுமானதாக இல்லை என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.


Next Story