கிழக்கு உக்ரைனில் முக்கிய ரெயில் நிலையத்தை... ... லைவ் அப்டேட்ஸ்:  உக்ரைன் போரில் ரூ.45 லட்சம் கோடி சொத்துகள் அழிப்பு
x
Daily Thanthi 2022-05-28 14:52:39.0

கிழக்கு உக்ரைனில் முக்கிய ரெயில் நிலையத்தை கைப்பற்றியதாக ரஷியா தெரிவித்துள்ளது. உக்ரைனின் கிழக்கு நகரங்களை குறிவைத்து தீவிர தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, நடப்பு வாரத்தில் மட்டும் உக்ரைனின் இரண்டு சிறிய நகரங்களை கைப்பற்றியுள்ளது.

20 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட லிமன் நகரத்தை ரஷிய மற்றும் உக்ரைன் பிரிவினைவாத படைகள் இணைந்து கைப்பற்றியிருப்பதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story