ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து நெரிசல்  தொடர்... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் "ரெட் அலர்ட்": கனமழை நீடிப்பு
Daily Thanthi 2024-10-15 07:58:14.0

ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து நெரிசல்

தொடர் கனமழை காரணமாக ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணித்து நிற்கின்றன. எஸ்.ஆர்.பி. டூல்ஸ் முதல் கந்தன்சாவடி வரை வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். 


Next Story