#WATCH | PM Modi today met the German singer... ... மதுரை  மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
Daily Thanthi 2024-02-27 12:33:18.0
t-max-icont-min-icon


திருப்பூர் பல்லடத்தில் பிரதமர் மோடியை ஜெர்மன் பாடகி கசாண்ட்ரா சந்தித்து பேசினார். அப்போது கசண்ட்ரா பாடிய அண்ணாமலையார் பாடலை தாளமிட்டு பிரதமர் மோடி ரசித்தார். 


Next Story