தமிழகத்தை சுரண்டுவதற்காகவே இந்தியா கூட்டணியை... ... மதுரை  மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
x
Daily Thanthi 2024-02-27 11:20:04.0
t-max-icont-min-icon

தமிழகத்தை சுரண்டுவதற்காகவே இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளார்கள். காங்கிரஸ் தி.மு.க கூட்டணி தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபடவில்ல. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா சிறப்பான ஆட்சியை கொடுத்தார்.

இந்தியா கூட்டணி தமிழகத்தில் வளர்ச்சி ஏற்படுவதற்கான பணிகளை செய்ய மாட்டார்கள். முத்ரா கடன் வசதி திட்டம் மூலம் தமிழகத்திற்கு 2 லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டத்தால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞர்களும் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள்- பிரதமர் மோடி


Next Story