பா.ஜ.க. மீது  தமிழகத்தில்  பெரும் நம்பிக்கை வந்து... ... மதுரை  மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
x
Daily Thanthi 2024-02-27 11:05:09.0
t-max-icont-min-icon

பா.ஜ.க. மீது தமிழகத்தில் பெரும் நம்பிக்கை வந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சியில் இல்லாவிட்டாலும் பா.ஜ.க.வின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக பா.ஜ.க. முன்னுரிமை கொடுத்து வருகிறது.

2004- முதல் 2014 வரை தமிழகத்திற்கு காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசு எதுவுமே செய்யவில்லை. இன்று தமிழகம் வந்துள்ள நான் எம்.ஜி.ஆரை நினைத்து பார்க்கிறேன். ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி செய்து கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.; அதனால்தான் அவர் இன்றும் நினைத்து பார்க்கப்படுகிறார். ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களோடு எந்த வகை தொடர்பு கொண்டிருந்தார் என்பது எனக்கு தெரியும்.தமிழகத்தில் தி.மு.கவால் அரசியலுக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது- பிரதமர் மோடி


Next Story