இந்தியாவுக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது-அமெரிக்க வானியல் இயற்பியலாளர்


இந்தியாவுக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம்  உள்ளது-அமெரிக்க வானியல் இயற்பியலாளர்
x
Daily Thanthi 2023-06-21 05:48:28.0
t-max-icont-min-icon

நியூயார்க்கில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அமெரிக்க வானியல் இயற்பியலாளர் நீல் டி கிராஸ் டைசன், "இந்தியாவுக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் இருப்பதை காண்கிறேன் என கூறினார்.

என்னைப் பொறுத்தவரை வானமே எல்லை அல்ல" என்ற தனது புத்தகத்தை டைசன் பிரதமர் மோடிக்கு வழங்கினார்.

பின்னர் இருவரும் சிரித்துப் பேசி புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தனர்.




Next Story