பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நிறைவு... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழ்நாட்டிற்கு ரூ. 19 ஆயிரத்து 850 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்...!
Daily Thanthi 2024-01-02 06:31:21.0
t-max-icont-min-icon

பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நிறைவு செய்த பிரதமர் மோடி திருச்சி விமான நிலையம் புறப்பட்டார். திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.


Next Story