பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு...! ... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழ்நாட்டிற்கு ரூ. 19 ஆயிரத்து 850 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்...!
x
Daily Thanthi 2024-01-02 05:01:17.0
t-max-icont-min-icon

பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு...!

பிரதமர் மோடி திருச்சி வந்தடைந்தார். அவர் விமான நிலையத்தில் இருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு காரில் செல்கிறார். திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி காரில் செல்கிறார். செல்லும் வழியில் சாலையில் இருபுறமும் கூடியுள்ள பாஜகவினர் மலர்தூவி பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.


Next Story