ரெங்கநாதர் கோவில் சென்றடைந்தார் பிரதமர் மோடி ... ... ராமநாத சுவாமி  கோவிலில் தரிசனம் முடித்து விட்டு  ராமகிருஷ்ண மடத்துக்கு சென்றார் பிரதமர் மோடி
Daily Thanthi 2024-01-20 05:29:15.0
t-max-icont-min-icon

ரெங்கநாதர் கோவில் சென்றடைந்தார் பிரதமர் மோடி

திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே உள்ள பஞ்சக்கரை பகுதிக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கிருந்து பிரதமர் மோடி கார் மூலம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்றடைந்தார்.


Next Story