இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது... ... அமெரிக்க அதிபர் பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது- பிரதமர் மோடி
Daily Thanthi 2024-09-21 19:03:10.0

இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இருவரும் ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போதெல்லாம், புதிய விவகாரத்தில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கண்டறிகிறோம். இன்றும் அதில் எந்த வித்தியாசமும் இல்லை- ஜோ பைடன்



Next Story