இஸ்ரேலின் டெல் அவிவ் நகர்மீது ஹமாஸ் ராக்கெட்... ... 10ம் நாளாக தொடரும் போர்: ஹமாஸ் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்படவேண்டும் - ஜோ பைடன்
x
Daily Thanthi 2023-10-16 10:49:04.0
t-max-icont-min-icon

இஸ்ரேலின் டெல் அவிவ் நகர்மீது ஹமாஸ் ராக்கெட் தாக்குதல் நடத்தி உள்ளது. ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து எழுந்த மிகப்பெரும் சப்தத்தால் டெல் அவிவ் நகரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


Next Story