இஸ்ரேல்-ஹமாஸ் போர்; தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 28... ... 10ம் நாளாக தொடரும் போர்: ஹமாஸ் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்படவேண்டும் - ஜோ பைடன்
x
Daily Thanthi 2023-10-15 23:35:14.0
t-max-icont-min-icon

இஸ்ரேல்-ஹமாஸ் போர்; தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 28 பேர் உயிரிழப்பு

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மேலும் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் போரில் கொல்லப்பட்ட தாய்லாந்து நாட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 17 பேரை ஹமாஸ் குழுவினர் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 


Next Story