கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு 10,109 சிறப்பு... ... இன்றைய செய்திகள் சில வரிகளில்..
x
Daily Thanthi 2024-12-09 15:50:43.0
t-max-icont-min-icon

கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு 10,109 சிறப்பு பஸ்கள் இயக்கம்

கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 10,109 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 12-ம் தேதியில் இருந்து 15-ம் தேதி வரை சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 1,982 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை கோவிலுக்கு செல்ல 8,127 பஸ்கள் இயக்கப்படுகின்றன.


Next Story