சட்டப்பேரவையில் துணை முதல் அமைச்சர் உதயநிதி... ... இன்றைய செய்திகள் சில வரிகளில்..
x
Daily Thanthi 2024-12-09 04:53:19.0
t-max-icont-min-icon

சட்டப்பேரவையில் துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் வரிசையில் 3-வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், அவை முன்னவர் துரைமுருகன், அதை தொடர்ந்து 3-வது இருக்கையில் துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 


Next Story