2013 ஆம் ஆண்டில் உலகின் ஐந்து பலவீனமான பொருளாதார... ... மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
Daily Thanthi 2023-08-10 07:01:31.0
t-max-icont-min-icon

2013 ஆம் ஆண்டில் உலகின் ஐந்து பலவீனமான பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா இருந்தது. ஆனால் 9 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசின் கொள்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது- நிர்மலா சீதாராமன்


Next Story