மராட்டியத்தில் சட்ட சபை தேர்தலில் பாஜக கூட்டணி... ... மராட்டியத்தில்  பாஜக கூட்டணி வெற்றி:  ஜார்கண்ட்டில்  இந்தியா கூட்டணி  வெற்றி
Daily Thanthi 2024-11-23 15:13:59.0
t-max-icont-min-icon

மராட்டியத்தில் சட்ட சபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

தற்போதைய வெற்றி நிலவரம்

தேசிய ஜனநாயக கூட்டணி: 228 இடங்களில் வெற்றி- 6 இடங்களில் முன்னிலை,

இந்தியா கூட்டணி: 46 இடங்களில் வெற்றி; 2 இடங்களில் முன்னிலை

பிற கட்சிகள்; 5 இடங்களில் வெற்றி, 1 இடத்தில் முன்னிலை


Next Story