வயநாடு இடைத்தேர்தல்: 2 லட்சம் வாக்குகள்... ... மராட்டியத்தில்  பாஜக கூட்டணி வெற்றி:  ஜார்கண்ட்டில்  இந்தியா கூட்டணி  வெற்றி
x
Daily Thanthi 23 Nov 2024 5:55 AM
t-max-icont-min-icon

வயநாடு இடைத்தேர்தல்: 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை

வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி, பாஜக வேட்பாளராக நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக சத்யன் மெகோரி களமிறங்கினர். இந்த சூழலில் வயநாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது விறுவிறுப்பாக எண்ணப்படு வருகிறது.

இந்நிலையில் வயநாடு இடைத்தேர்தலில் தற்போதைய நிலவரப்படி, 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார்.

முன்னிலை நிலவரம்:-

காங்கிரஸ் - 3,17,983

சி.பி.ஐ. - 1,08,810

பா.ஜனதா - 60,692

பிற கட்சிகள் - 713


Next Story