கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து தமிழ்நாட்டில்... ... பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை: நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தம்
x
Daily Thanthi 2024-08-17 02:57:04.0

கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து தமிழ்நாட்டில் டாக்டர்கள் போராட்டம்

கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் 24 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாட்டிலும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, திருச்சி, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story