துப்பாக்கி சுடுதல்: ஈஷா சிங் வெள்ளி பதக்கம் வென்றார்

துப்பாக்கி சுடுதல்:  ஈஷா சிங் வெள்ளி பதக்கம் வென்றார்
Daily Thanthi 2023-09-27 07:16:06.0
t-max-icont-min-icon

துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங் வெள்ளி பதக்கம் வென்றார். மனுபாக்கர் 5-வது இடத்தை பிடித்தார்.

Next Story