அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனு:பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணை
Daily Thanthi 2023-06-14 05:35:13.0
Text Sizeஅமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி, அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனு மீது பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணை என நீதிபதிகள் தகவல்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire