6 மணி நிலவரம்தமிழ்நாடு 39 தொகுதிகள், புதுச்சேரி 1... ... நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி
Daily Thanthi 2024-06-04 12:33:45.0
t-max-icont-min-icon

6 மணி நிலவரம்

தமிழ்நாடு 39 தொகுதிகள், புதுச்சேரி 1 தொகுதி முன்னிலை நிலவரம்

திமுக கூட்டணி - 40 (முன்னிலை)

அதிமுக கூட்டணி - 0

பாஜக கூட்டணி - 0

நாம் தமிழர் - 0

மற்றவை - 0

தமிழ்நாட்டில் முன்னிலை நிலவரம்

அரக்கோணம்

ஜெகத்ரட்சகன் (திமுக) - 3,23,703

ஏ.எல்.விஜயன் (அதிமுக) - 1,37,402

பாலு (பாஜக கூட்டணியில் பாமக) - 1,13,715

பேராசிரியர் அப்சியா நஸ்ரின் (நாம் தமிழர் கட்சி) - 53,657

ஆரணி

தரணி வேந்தன் (திமுக) - 3,17,152

கஜேந்திரன் (அதிமுக) - 1,90,558

கணேஷ் குமார் (பாஜக கூட்டணியில் பாமக) - 1,49,865

டாக்டர் கு.பாக்கியலட்சுமி (நாம் தமிழர்) - 42,978

மத்திய சென்னை

தயாநிதி மாறன் (திமுக) - 2,91,419

பார்த்த சாரதி (அதிமுக கூட்டணியில் தேமுதிக) - 49,517

மனோஜ் பி செல்வம் (பாஜக) - 1,26,318

முனைவர் இரா.கார்த்திகேயன் (நாம் தமிழர்) - 32,244

வட சென்னை

கலாநிதி வீராசாமி (திமுக) - 3,48,189

ராயபுரம் மனோ (அதிமுக) - 1,10,848

பால் கனகராஜ் (பாஜக) - 84,006

டாக்டர் அமுதினி (நாம் தமிழர் கட்சி) - 69,648

சிதம்பரம்

திருமாவளவன் (திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை) - 4,14,326

சந்திரகாசன் (அதிமுக) - 3,20,169

பி.கார்த்தியாயினி (பாஜக) - 1,34,326

ரா.ஜான்சி ராணி (நாம் தமிழர்) - 54,528

கோவை

கணபதி ராஜ்குமார் (திமுக) - 3,01,625

சிங்கை ராமச்சந்திரன் (அதிமுக) - 1,24,507

அண்ணாமலை (பாஜக) - 2,36,907

ம.கலாமணி ஜெகநாதன் (நாம் தமிழர்) - 41,960

கடலூர்

விஷ்ணு பிரசாத் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 4,50,401

சிவக்கொழுந்து (அதிமுக கூட்டணியில் தேமுதிக) - 2,67,707

தங்கர் பச்சான் (பாஜக கூட்டணியில் பாமக) - 2,02,372

வே.மணிவாசகன் (நாம் தமிழர் கட்சி) - 56,863

தருமபுரி

அ.மணி (திமுக) - 3,90,222

சவுமியா அன்புமணி (பாஜக கூட்டணியில் பாமக) - 3,79,430

அசோகன் (அதிமுக) - 2,59,155

டாக்டர் கா.அபிநயா (நாம் தமிழர்) - 58,013

திண்டுக்கல்

ஆர்.சச்சிதானந்தம் (திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) - 6,34,980

எம்.எம்.முபாரக் (அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ) - 2,14,165

திலகபாமா (பாஜக கூட்டணியில் பாமக) - 1,05,914

டாக்டர் கைலைராஜன் துரைராஜன் (நாம் தமிழர்) - 93,318

ஈரோடு

பிரகாஷ் (திமுக) - 3,22,910

ஆற்றல் அசோக்குமார் (அதிமுக) - 1,95,806

விஜயகுமார் (பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ்) - 45,660

டாக்டர் மு.கார்மேகன் (நாம் தமிழர்) - 50,334

கள்ளக்குறிச்சி

மலையரசன் (திமுக) - 5,40,441

குமரகுரு (அதிமுக) - 4,90,585

தேவதாஸ் (பாஜக கூட்டணியில் பாமக) - 69,041

இயக்குநர் ஆ.ஜெகதீசன் (நாம் தமிழர்) - 70,709

காஞ்சிபுரம்

செல்வம் (திமுக) - 5,25,798

ராஜசேகர் (அதிமுக) - 3,34,046

ஜோதி வெங்கடேஷ் (பாஜக கூட்டணியில் பாமக) - 1,50,803

வி.சந்தோஷ்குமார் (நாம் தமிழர்) - 98,496

கன்னியாகுமரி

விஜய் வசந்த் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 3,89,715

பசிலியா நசரேத் (அதிமுக) - 29,103

பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக) - 2,49,617

மரிய ஜெனிபர் (நாம் தமிழர்) - 35,518

கரூர்

ஜோதிமணி (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 4,41,286

தங்கவேல் (அதிமுக) - 3,01,983

வி.வி.செந்தில்நாதன் (பாஜக) - 82,639

டாக்டர் ரெ.கருப்பையா (நாம் தமிழர்) - 71,549

கிருஷ்ணகிரி

கோபிநாத் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 2,88,237

வி.ஜெயப்பிரகாஷ் (அதிமுக) - 1,79,272

நரசிம்மன் (பாஜக) - 1,27,490

வித்யா வீரப்பன் (நாம் தமிழர்) - 61,728

மதுரை

சு.வெங்கடேசன் (திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) - 4,12,902

பி.சரவணன் (அதிமுக) - 1,97,026

ராம ஸ்ரீநிவாசன் (பாஜக) - 2,15,119

முனைவர் மோ.சத்யாதேவி (நாம் தமிழர்) - 88,888

மயிலாடுதுறை

சுதா ராமகிருஷ்ணன் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 5,16,534

பாபு (அதிமுக) - 2,46,083

ஸ்டாலின் (பாஜக கூட்டணியில் பாமக) - 1,65,770

பி.காளியம்மாள் (நாம் தமிழர்) - 1,27,276

நாகை

வை.செல்வராஜ் (திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்) - 4,10,279

சுர்ஜித் சங்கர் (அதிமுக) - 2,21,327

எஸ்.ஜி.எம். ரமேஷ் (பாஜக) - 89,331

மு.கார்த்திகா (நாம் தமிழர்) - 1,16,620

நாமக்கல்

மாதேஷ்வரன் (திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) - 3,81,678

எஸ்.தமிழ்மணி (அதிமுக) - 3,56,259

கே.பி.ராமலிங்கம் (பாஜக) - 85,713

க.கனிமொழி (நாம் தமிழர்) - 77,995

நீலகிரி

ஆ.ராசா (திமுக) - 4,65,772

லோகேஷ் (அதிமுக) - 2,16,707

எல்.முருகன் (பாஜக) - 2,28,597

ஆ.ஜெயகுமார் (நாம் தமிழர்) - 57,835

பெரம்பலூர்

அருண் நேரு (திமுக) - 5,79,435

சந்திரமோகன் (அதிமுக) - 2,05,283

பாரிவேந்தர் (பாகக கூட்டணியில் ஐ.ஜே.கே) - 1,54,802

இரா. தேன்மொழி (நாம் தமிழர்) - 1,08,729

பொள்ளாச்சி

கே.ஈஸ்வரசாமி (திமுக) - 4,73,482

கார்த்திகேயன் (அதிமுக) - 2,57,317

கே.வசந்தராஜன் (பாஜக) - 2,08,597

டாக்டர். நா.சுரேஷ் குமார் (நாம் தமிழர்) - 52,603

ராமநாதபுரம்

நவாஸ் கனி (திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) - 4,13,474

பா.ஜெயபெருமாள் (அதிமுக) - 82,537

ஓ.பன்னீர்செல்வம் (பாஜக ஆதரவோடு சுயச்சை) - 2,74,265

டாக்டர் சந்திர பிரபா ஜெயபால் (நாம் தமிழர்) - 80,622

சேலம்

செல்வ கணபதி (திமுக) - 4,12,329

விக்னேஷ் (அதிமுக) - 3,43,270

அண்ணாதுரை (பாஜக கூட்டணியில் பாமக) - 93,734

டாக்டர் க.மனோஜ்குமார் (நாம் தமிழர்) - 55,573

சிவகங்கை

கார்த்தி சிதம்பரம் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 3,22,170

சேவியர் தாஸ் (அதிமுக) - 1,68,066

தேவநாதன் யாதவ் (பாஜக தாமரை சின்னத்தில் போட்டி) - 1,39,672

வி.எழிலரசி (நாம் தமிழர்) - 1,20,832

ஸ்ரீபெரும்புதூர்

டி.ஆர்.பாலு (திமுக) - 5,71,444

பிரேம் குமார் (அதிமுக) - 2,06,577

வேணுகோபால் (பாஜக கூட்டணியில் தமகா) - 1,64,756

டாக்டர் வெ.ரவிச்சந்திரன் (நாம் தமிழர்) - 1,05,922

தென்காசி

ராணி ஸ்ரீகுமார் (திமுக) - 3,94,043

கிருஷ்ணசாமி (அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம்) - 2,12,589

ஜான் பாண்டியன் (பாஜக) - 1,88,547

சி.ச. இசை மதிவாணன் (நாம் தமிழர்) - 1,18,866

தஞ்சை

முரசோலி (திமுக) - 4,98,822

சிவநேசன் (அதிமுக கூட்டணியில் தேமுதிக) - 1,82,172

எம்.முருகானந்தம் (பாஜக) - 1,69,587

ஹூமாயூன் கபீர் (நாம் தமிழர்) - 1,19,683

தேனி

தங்க தமிழ்செல்வன் (திமுக) - 4,11,375

நாராயணசாமி (அதிமுக) - 1,13,400

டி.டி.வி.தினகரன் (பாஜக கூட்டணியில் அமமுக) - 2,02,359

டாக்டர் மதன் ஜெயபால் (நாம் தமிழர்) - 55,068

தூத்துக்குடி

கனிமொழி (திமுக) - 4,99,345

சிவசாமி வேலுமணி (அதிமுக) - 1,37,896

விஜயசீலன் (பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ்) - 1,10,502

டாக்டர் ரொவினா ரூத் ஜேன் (நாம் தமிழர்) - 1,12,428

திருச்சி

துரை வைகோ (திமுக கூட்டணியில் மதிமுக) - 4,73,450

கருப்பையா (அதிமுக) - 1,94,849

செந்தில் நாதன் (பாஜக கூட்டணியில் அமமுக) - 89,399

ஜல்லிக்கட்டு ராஜேஷ் (நாம் தமிழர்) - 90,793

திருநெல்வேலி

ராபர்ட் புரூஸ் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 4,68,290

ஜான்சி ராணி (அதிமுக) - 84,189

நயினார் நாகேந்திரன் (பாஜக) - 3,12,302

பா.சத்யா (நாம் தமிழர்) - 81,771

திருப்பூர்

கே.சுப்பராயன் (திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்) - 4,35,753

அருணாசலம் (அதிமுக) - 3,19,572

ஏ.பி.முருகானந்தம் (பாஜக) - 1,70,049

மா.கி.சீதாலட்சுமி (நாம் தமிழர்) - 87,946

திருவள்ளூர்

சசிகாந்த் செந்தில் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 6,01,661

நல்ல தம்பி (அதிமுக கூட்டணியில் தேமுதிக) - 1,69,848

வி.பாலகணபதி (பாஜக) - 1,70,342

மு.ஜெகதீஷ் சந்தர் (நாம் தமிழர்) - 88,303

திருவண்ணாமலை

சி.என்.அண்ணாதுரை (திமுக) - 4,14,442

கலியபெருமாள் (அதிமுக) - 2,29,223

அஸ்வத்தாமன் (பாஜக) - 1,20,489

டாக்டர் ரா.ரமேஷ்பாபு (நாம் தமிழர்) - 61,879

வேலூர்

கதிர் ஆனந்த் (திமுக) - 4,52,828

பசுபதி (அதிமுக) - 90,056

ஏசி சண்முகம் (பாஜக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி) - 2,78,917

தி.மகேஷ் ஆனந்த் (நாம் தமிழர்) - 39,712

விழுப்புரம்

ரவிக்குமார் (திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை) - 4,62,907

பாக்கியராஜ் (அதிமுக) - 3,93,940

முரளி சங்கர் (பாஜக கூட்டணியில் பாமக) - 1,75,783

இயக்குநர் மு.களஞ்சியம் (நாம் தமிழர்) - 55,781

விருதுநகர்

மாணிக்கம் தாகூர் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 3,42,149

விஜய பிரபாகர் (அதிமுக கூட்டணியில் தேமுதிக) - 3,32,726

ராதிகா சரத்குமார் (பாஜக) - 1,47,527

டாக்டர் சி.கௌசிக் (நாம் தமிழர்) - 68,127


Next Story