நாடாளுமன்ற 7-வது கட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணி... ... நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல்:  வாக்குப்பதிவு நிறைவு
Daily Thanthi 2024-06-01 10:34:43.0

நாடாளுமன்ற 7-வது கட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.68 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

பீகார்: 42.95%

சண்டிகர்: 52.61%

இமாசல பிரதேசம்: 58.41%

ஜார்க்கண்ட்: 60.14%

ஒடிஷா: 49.77%

பஞ்சாப்: 46.38%

உத்தரபிரதேசம்: 46.83%

மேற்கு வங்காளம்; 58.46%


Next Story