வாக்களித்த நடிகை நுஸ்ரத் ஜகான்  நடிகையும்,... ... நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல்:  வாக்குப்பதிவு நிறைவு
x
Daily Thanthi 2024-06-01 07:12:56.0

வாக்களித்த நடிகை நுஸ்ரத் ஜகான்

நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான நுஸ்ரத் ஜகான் கொல்கத்தாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பஷிர்கட் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான நுஸ்ரத் ஜகானுக்கு தேர்தலில் போட்டியிட இந்த முறை வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




Next Story