காலை 11 மணி நிலவரப்படி 26.30 சதவிகித வாக்குப்பதிவு... ... நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல்:  வாக்குப்பதிவு நிறைவு
Daily Thanthi 2024-06-01 06:33:11.0

காலை 11 மணி நிலவரப்படி 26.30 சதவிகித வாக்குப்பதிவு

நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 26.30 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

மாநில வாரியாக வாக்குப்பதிவு விவரம்:-

பீகார் - 24.25%

இமாச்சலபிரதேசம் - 31.92%

ஜார்க்கண்ட் - 29.55%

ஒடிசா - 22.64%

பஞ்சாப் - 23.91%

உத்தரபிரதேசம் - 28.02%

மேற்குவங்காளம் - 28.10%

சண்டிகர் - 25.03%


Next Story